Tamil Dictionary 🔍

வைத்து

vaithu


ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டு வைத்தும் (சீவக. 681, உரை). An expletive;

Tamil Lexicon


vaittu,
part. வை 3-.
An expletive;
ஓர் அசைச்சொல். இப்பாதகத்தைக் கண்டு வைத்தும் (சீவக. 681, உரை).

DSAL


வைத்து - ஒப்புமை - Similar