Tamil Dictionary 🔍

ஆவத்து

aavathu


விபத்து , கேடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(கம்பரா. சூர்ப்ப. 86.) Distress. See ஆபத்து.

Tamil Lexicon


prop. ஆபத்து, s. distress, affliction, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [āvttu] ''s.'' [''prop'' ஆபத்து.] Distress, affliction, sorrow, critical time, துன்பம். ''(c.)''

Miron Winslow


āvattu
n. Pkt. āvat, ā-pad.
Distress. See ஆபத்து.
(கம்பரா. சூர்ப்ப. 86.)

DSAL


ஆவத்து - ஒப்புமை - Similar