வைத்தூறு
vaithooru
வைக்கோற்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைக்கோற் குவை. எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435). Straw-stack;
Tamil Lexicon
s. straw, வைக்கோல்.
J.P. Fabricius Dictionary
வைக்கோற்போர்.
Na Kadirvelu Pillai Dictionary
vai-t-tūṟu,
n. வை5 + தூறு2.
Straw-stack;
வைக்கோற் குவை. எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும் (குறள், 435).
DSAL