Tamil Dictionary 🔍

வரத்து

varathu


வருகை ; நீர்வரும் வழி ; வரும்படி , வருவாய் ; பெருக்கு ; எல்லை ; வரவுதொகை காட்டுங் கணக்கு ; ஆணை ; மரபுவழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லை. இந் நாயனார் திருப்பதியில் நாலு வரத்துக்குள்ளும் இருந்த குடி மக்களை (Pudu. insc. 176). 6. Limit, boundary; பெருக்கு. வெள்ளம் வரத்தா வற்றா? 5. Increase; கணக்கில் வரவுதொகை காட்டும் ஷரத்து. 4. Credit entry in an account; வரும்படி. ஒருவரத்துமின்றிச் செலவு செய்வோர் (அறப். சத. 56). 3. Income, receipts; perquisite; நீர்வரும் வழி. இந்தக் குளத்துக்கு வரத்து எங்கே? 2. Inlet or source of water supply, as to a tank; உத்திரவு. நிலநிவந்தஞ்செய்ய வரத்துத் தருகவென்ன (S. I. I. vii, 482). 3. Order; வருகை. நம் கோவலன் வருகின்ற வரத்து (சிலப், 9, 64-9, உரை). 1. Advent, coming in; விருந்து வரவகை¢ குறிக்கும் பல்லிச்சொல். (கௌளி சா. 2.) 2. Chirping of lizard indicating the arrival of guests; வமிசாவளி. ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரத்துச் சொல்லியிறே கவிபாடுவது (திவ். அமலனாதி. 1, வ்யா பக். 24). 1. Genealogy; lineage;

Tamil Lexicon


s. (வா) income, resources வருமானம்; 2. revenue, அரசிறை; 3. advent, வருகை; 4. the place where the water flows into a tank; 5. the conflur of the water itself. இந்தக் குளத்துக்கு வரத்தெங்கே, where is the entry of the water in this pond? வரத்தாறு, a tributary stream. வரத்துப்போக்கு, coming and going, trequenting. போக்கும் வரத்துமாயிருக்கிறது, there is a frequent intercourse.

J.P. Fabricius Dictionary


, [vrttu] ''s.'' A due, a right, a perquisite, வருமானம். 2. Income, revenue, resources, அரசிறை. 3. See வரு, ''v. (c.)'' வருகிறவரத்தின்மேலேசெலவழிக்கிறது. Limiting expenditure to income.

Miron Winslow


varattu
n. வா-.
1. Advent, coming in;
வருகை. நம் கோவலன் வருகின்ற வரத்து (சிலப், 9, 64-9, உரை).

2. Inlet or source of water supply, as to a tank;
நீர்வரும் வழி. இந்தக் குளத்துக்கு வரத்து எங்கே?

3. Income, receipts; perquisite;
வரும்படி. ஒருவரத்துமின்றிச் செலவு செய்வோர் (அறப். சத. 56).

4. Credit entry in an account;
கணக்கில் வரவுதொகை காட்டும் ஷரத்து.

5. Increase;
பெருக்கு. வெள்ளம் வரத்தா வற்றா?

6. Limit, boundary;
எல்லை. இந் நாயனார் திருப்பதியில் நாலு வரத்துக்குள்ளும் இருந்த குடி மக்களை (Pudu. insc. 176).

varattu
n. id.
1. Genealogy; lineage;
வமிசாவளி. ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரத்துச் சொல்லியிறே கவிபாடுவது (திவ். அமலனாதி. 1, வ்யா பக். 24).

2. Chirping of lizard indicating the arrival of guests;
விருந்து வரவகை¢ குறிக்கும் பல்லிச்சொல். (கௌளி சா. 2.)

3. Order;
உத்திரவு. நிலநிவந்தஞ்செய்ய வரத்துத் தருகவென்ன (S. I. I. vii, 482).

DSAL


வரத்து - ஒப்புமை - Similar