வத்து
vathu
பொருள் ; மது ; உவமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See வஸ்து. அந்தவத்துவைச் சுயோதனாதியோ ரிகழ்ந்ததும் (பிரபோத. 26, 56). மது. (சங். அக.) Toddy; உவமை .(நாமதீப. 675.) Simile;
Tamil Lexicon
s. see வஸ்து.
J.P. Fabricius Dictionary
, [vattu] ''s.'' A being, thing, &c. See வஸ்து.
Miron Winslow
vattu
n. Pkt. vattu vastu.
See வஸ்து. அந்தவத்துவைச் சுயோதனாதியோ ரிகழ்ந்ததும் (பிரபோத. 26, 56).
.
vattu
n. cf. மஸ்து.
Toddy;
மது. (சங். அக.)
vattu
n. vat.
Simile;
உவமை .(நாமதீப. 675.)
DSAL