கைத்து
kaithu
கையிலுள்ள பொருள் ; பொன் ; செல்வம் ; வெறுப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு. (சூடா.) Abhorrence; செல்வம். கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் (நாலடி, 19). Lit., that which is in hand, gold riches, wealth;
Tamil Lexicon
, [kaittu] ''appel. n.'' Gold, riches, wealth, whatever belongs to one.
Miron Winslow
kaittu,
n. id. +.
Lit., that which is in hand, gold riches, wealth;
செல்வம். கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின் (நாலடி, 19).
kaittu,
n. கை2-.
Abhorrence;
வெறுப்பு. (சூடா.)
DSAL