வாத்து
vaathu
தாரா ; பெருந்தாரா ; மரக்கொம்பு ; மனை ; இல்லுறைதெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரக்கொம்பு. (W.) Branch of a tree; பெருந்தாரா. 2. Goose; தாரா. (பதார்த்த. 873.) 1. Duck; . 2. See வாஸ்துபுருஷன். (தைலவ.) . 1. See வாஸ்து, 1.
Tamil Lexicon
s. (for.) a goose, பெருந்தாரா; 2. a duck, தாரா; 3. a branch (Madura usage). குள்ளவாத்து, a duck.
J.P. Fabricius Dictionary
, [vāttu] ''s. [for.]'' A goose, பெருத்தாரா. 2. ''[Madura usage.]'' A branch as கொப்பு.
Miron Winslow
vāttu,
n. vāstu.
1. See வாஸ்து, 1.
.
2. See வாஸ்துபுருஷன். (தைலவ.)
.
vāttu,
n. cf. Hind. batak. [K. bātu.]
1. Duck;
தாரா. (பதார்த்த. 873.)
2. Goose;
பெருந்தாரா.
vāttu,
n. cf. வாது2.
Branch of a tree;
மரக்கொம்பு. (W.)
DSAL