Tamil Dictionary 🔍

வித்து

vithu


மரஞ்செடிகொடிகள் முளைக்கக் காரணமாயிருக்கும் விதை ; விந்து ; மரபுவழி ; வழித்தோன்றல் ; சாதனம் ; காரணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See விதை, 1. சுரைவித்துப்போலுந்தம் பல் (நாலடி, 315). விந்து. (நாமதீப. 601.) 2. Semen virile; வமிசவழி. (W.) 3. Race, lineage; சந்ததி. Loc. 4. Posterity; சாதனம். முத்திக்கு வித்து முதல்வன் றன் ஞானமே (திருமந். 2506). 5. Means, instrument; காரணம். நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138). 6. Cause;

Tamil Lexicon


s. seed, விதை; 2. semen virile, விந்து; 3. race, posterity, lineage, வமிச வழி. வித்துத்தெளிக்க, வித்திட, to sow seed.

J.P. Fabricius Dictionary


vittu
n. வித்து-. cf. bīja. [T. M. Tu. vittu, K. bittu.]
1. See விதை, 1. சுரைவித்துப்போலுந்தம் பல் (நாலடி, 315).
.

2. Semen virile;
விந்து. (நாமதீப. 601.)

3. Race, lineage;
வமிசவழி. (W.)

4. Posterity;
சந்ததி. Loc.

5. Means, instrument;
சாதனம். முத்திக்கு வித்து முதல்வன் றன் ஞானமே (திருமந். 2506).

6. Cause;
காரணம். நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கம் (குறள், 138).

DSAL


வித்து - ஒப்புமை - Similar