Tamil Dictionary 🔍

வைகல்

vaikal


தங்குதல் ; கழிகை ; விடியற்காலம் ; நாள் ; கழிவுநாள் ; வேளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளை. மாதவி தன்னோ டணைவுறு வைகலி னயர்ந்தனன் (சிலப். 3, 173). 6. cf. vikala. Instant, moment; கழிந்த நாள். (பிங்.) 5. cf. vaikāla. Day that has passed away; தங்குகை. (பிங்.). 1. Dwelling; staying; . 3. See வைகறை, 1. (சூடா.) நாள். இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே (புறநா. 363). 4. Day; கழிகை. மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ (பதிற்றுப். 71, 16). 2. Passing;

Tamil Lexicon


s. dawn of day, விடியல்; 2. a day, நாள்; 3. the passing day, கழிவு நாள்; 4. staying in a journey at night (v. n. of வைகு which see).

J.P. Fabricius Dictionary


vaikal,
n. வைகு-.
1. Dwelling; staying;
தங்குகை. (பிங்.).

2. Passing;
கழிகை. மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ (பதிற்றுப். 71, 16).

3. See வைகறை, 1. (சூடா.)
.

4. Day;
நாள். இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே (புறநா. 363).

5. cf. vaikāla. Day that has passed away;
கழிந்த நாள். (பிங்.)

6. cf. vikala. Instant, moment;
வேளை. மாதவி தன்னோ டணைவுறு வைகலி னயர்ந்தனன் (சிலப். 3, 173).

DSAL


வைகல் - ஒப்புமை - Similar