வேழம்
vaelam
கரும்பு ; வேழக்கரும்பு ; கொறுக்கைப் புல் ; மூங்கில் ; பீர்க்கு ; நாணல் ; இசை ; யானை ; மேடராசி ; பணிநாள் ; விளாம்பழத்துக்கு வருவதொரு நோய் ; ஒரு பூச்சி வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இசை. (பிங்.) 7. Music; ஒரு வகைப் பூச்சி. (பொதி. நி.) 12. An insect; விளாம்பழத்துக்கு வருவதொரு நோய். வேழந்துற்றிய வெள்ளிலே போல் (சீவக. 232). 11. A disease affecting the fruit of the wood-apple; பரணி நட்சத்திரம். (பரிபா. 11, 2, உரை.) 10. The 2nd nakṣatra; மேடராசி. (பரிபா. 11, 2, உரை.) 9. Aries of the zodiac; யானை. இரவுப்புன மேய்ந்த வுரவுச்சின வேழம் (அகநா. 309). (பிங்.) 8. cf. vyāla. Elephant; See நாணல்2, 1. (யாழ். அக.) 6. Kaus. See கரும்பு, 1. (பிங்.) 1. Sugarcane. . 2. See வேழக்கரும்பு. (பெரும்பாண். 263, அரும்.) See கொறுக்கை1, 1. வேழப்பழனத்து (மதுரைக். 257). (பிங்.) 3. European bamboo reed. See மூங்கில், 1. (பிங்.) 4. Spiny bamboo. See பீர்க்கு. (மூ. அ.) 5. Sponge gourd.
Tamil Lexicon
s. an elephant, யானை; 2. a bambu, மூங்கில்; 3. sugarcane, கரும்பு; 4. a reed, arundo, கொறுக்கை. வேழம்பர், pole-dancers, கழைக் கூத்தர்.
J.P. Fabricius Dictionary
vēḻam
n. perh. வீழ்1-.
1. Sugarcane.
See கரும்பு, 1. (பிங்.)
2. See வேழக்கரும்பு. (பெரும்பாண். 263, அரும்.)
.
3. European bamboo reed.
See கொறுக்கை1, 1. வேழப்பழனத்து (மதுரைக். 257). (பிங்.)
4. Spiny bamboo.
See மூங்கில், 1. (பிங்.)
5. Sponge gourd.
See பீர்க்கு. (மூ. அ.)
6. Kaus.
See நாணல்2, 1. (யாழ். அக.)
7. Music;
இசை. (பிங்.)
8. cf. vyāla. Elephant;
யானை. இரவுப்புன மேய்ந்த வுரவுச்சின வேழம் (அகநா. 309). (பிங்.)
9. Aries of the zodiac;
மேடராசி. (பரிபா. 11, 2, உரை.)
10. The 2nd nakṣatra;
பரணி நட்சத்திரம். (பரிபா. 11, 2, உரை.)
11. A disease affecting the fruit of the wood-apple;
விளாம்பழத்துக்கு வருவதொரு நோய். வேழந்துற்றிய வெள்ளிலே போல் (சீவக. 232).
12. An insect;
ஒரு வகைப் பூச்சி. (பொதி. நி.)
DSAL