Tamil Dictionary 🔍

வேஷம்

vaesham


மாற்றுருவம். மயூரவேஷங்கொண்டு போனால் (தக்கயாகப். 44, உரை). 2. Disguise; பாசாங்கு. 3. Pretence; காதணிவகை. (யாழ். அக.) 4. An ear-ornament; கோலம். அவர் தலைவேஷம் அழகிது. 1. Dress;

Tamil Lexicon


வேடம், s. ornament, decoration, dress, garb, உடை; 2. outward appearance, disguise, பொய்க்கோலம்; 3. an ear-ornament, வேடகம். வேஷங்காட்ட, to dissemble. வேஷதாரி, வேஷக்காரன், an actor. வேஷமாற, to disguise oneself. வேஷம்போட, -பூண, to put on an assumed shape or disguise. சந்நியாசி வேஷம், the dress of a Sanyasi.

J.P. Fabricius Dictionary


vēṣam,
n. vēṣa.
1. Dress;
கோலம். அவர் தலைவேஷம் அழகிது.

2. Disguise;
மாற்றுருவம். மயூரவேஷங்கொண்டு போனால் (தக்கயாகப். 44, உரை).

3. Pretence;
பாசாங்கு.

4. An ear-ornament;
காதணிவகை. (யாழ். அக.)

DSAL


வேஷம் - ஒப்புமை - Similar