Tamil Dictionary 🔍

வேரம்

vaeram


வெகுளி ; மஞ்சள் ; காண்க : அடப்பங்கொடி ; சேம்பு ; செய்குன்று ; கோபுரம் ; மேகக்கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகக் கூட்டம். (W.) 3. Mass of clouds, as in the morning with the sun behind; செய்குன்று. சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடரநின்ற வேரமொன்று (கந்தபு. நகரழி.1). 1. Artificial mound; வெகுளி. (பிங்.) காணா நின்ற வேரங்கனற்ற (மேருமந்.149). Anger, wrath; கோபுரம். (நாமதீப. 493.) 2. Tower; See சேம்பு, 1. (யாழ். அக.) 3. Indian kales. See அடப்பங்கொடி. (மலை.) 2. Hare leaf. மஞ்சள். (மலை.) 1. Turmeric;

Tamil Lexicon


s. obstinacy, resistance, சலஞ் சாதிப்பு; 2. the collection of the clouds as in the morning with the sun behind; 3. (Sansc.) the body, உடல்.

J.P. Fabricius Dictionary


vēram
n. வேர்-. [K. bēra.]
Anger, wrath;
வெகுளி. (பிங்.) காணா நின்ற வேரங்கனற்ற (மேருமந்.149).

vēram
n. vēra.
1. Turmeric;
மஞ்சள். (மலை.)

2. Hare leaf.
See அடப்பங்கொடி. (மலை.)

3. Indian kales.
See சேம்பு, 1. (யாழ். அக.)

vēram
n.
1. Artificial mound;
செய்குன்று. சிகரமோ ரிலக்கஞ் சூடி வீசுபொன் சுடரநின்ற வேரமொன்று (கந்தபு. நகரழி.1).

2. Tower;
கோபுரம். (நாமதீப. 493.)

3. Mass of clouds, as in the morning with the sun behind;
மேகக் கூட்டம். (W.)

DSAL


வேரம் - ஒப்புமை - Similar