Tamil Dictionary 🔍

வேவம்

vaevam


தனிமை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனிமை. (அரு. நி.) Loneliness; துன்பம். (அரு. நி.) Distress;

Tamil Lexicon


vēvam
n. prob. ஏகம்1.
Loneliness;
தனிமை. (அரு. நி.)

vēvam
n. cf. எவ்வம். [K. bēvasa.]
Distress;
துன்பம். (அரு. நி.)

DSAL


வேவம் - ஒப்புமை - Similar