Tamil Dictionary 🔍

வேடம்

vaedam


உடை முதலியவற்றால் கொள்ளும் வேற்றுவடிவம் ; உடை ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்றுவடிவம். கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் . . . கொங்கை நற்றடம் படிந்தும் (திருவாச. 2, 15). 1. Disguise; உடை 2. Clothes, dress; விருப்பம். வேண்டற் கரிய விடயங்களின் வேட மாற்றி (பாரத. சம்பவ. 53). Desire;

Tamil Lexicon


vēṭam
n. vēṣa.
1. Disguise;
உடை முதலியவற்றாற் கொள்ளும் வேற்றுவடிவம். கிராத வேடமொடு கிஞ்சுக வாயவள் . . . கொங்கை நற்றடம் படிந்தும் (திருவாச. 2, 15).

2. Clothes, dress;
உடை

vēṭam
n. வேள்-. cf. வேட்டம்2. [K. vāṭa.]
Desire;
விருப்பம். வேண்டற் கரிய விடயங்களின் வேட மாற்றி (பாரத. சம்பவ. 53).

DSAL


வேடம் - ஒப்புமை - Similar