Tamil Dictionary 🔍

வேசம்

vaesam


உடை முதலியவற்றால் கொள்ளும் வேற்று வடிவம் ; வாயில் ; வீடு ; சம்பளம் ; வேசையர் தெரு ; கடுமை ; காதணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வேசை2. (யாழ். அக.) . See வேடகம். (W.) உக்கிரம். (யாழ். அக.) Vehemence; வேசையர் தெரு. (யாழ். அக.) 3. Street of harlots; வீடு. (யாழ். அக.) 2. House; பிரவேசம். (இலக். அக.) 1. Entrance; . See வேடம்1.

Tamil Lexicon


s. see வேஷம்.

J.P. Fabricius Dictionary


vēcam
n. vēša.
1. Entrance;
பிரவேசம். (இலக். அக.)

2. House;
வீடு. (யாழ். அக.)

3. Street of harlots;
வேசையர் தெரு. (யாழ். அக.)

vēcam
n. cf. ā-vēša.
Vehemence;
உக்கிரம். (யாழ். அக.)

vēcam
n.
See வேடகம். (W.)
.

vēcam
n.
See வேசை2. (யாழ். அக.)
.

vēcam
n. vēṣa.
See வேடம்1.
.

DSAL


வேசம் - ஒப்புமை - Similar