Tamil Dictionary 🔍

வேதம்

vaetham


இந்து சமயிகளுக்குரிய சுருதி ; சமய முதனூல் ; சமணாகமம் ; விவிலியநூல் ; சாத்திரம் ; மறை அறிவு ; ஆழம் ; விவரிக்கை ; செடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவரிக்கை. (யாழ். அக.) 7. Exposition; அறிவு. (யாழ். அக.) 6. Knowledge; சமயமுதனூல். 5. Religious code of any sect; சாஸ்திரம். ஆயுர்வேதம், தனுர்வேதம். 4. Art, science; See வாலுளுவை, 1. (மலை.) Climbing staff plant. See சைனாகமம். விண்ணவன் வேதமுதல்வன் (சிலப். 10, 89). 2. The Jaina scriptures. இந்துசமயிகளுக்குரிய சுருதி. (பிங்.) 1. The Vēdas, the sacred books of the Hindus; துளையிடுகை. வேத நன்மணி (கம்பரா. மீட்சிப். 29). 1. Boring, drilling; ஆழம். (யாழ். அக.) 2. Depth; விவிலியநூல். Chr. 3. The Bible;

Tamil Lexicon


s. the books or writings deemed sacred by the Hindus, and said to have been revealed by Brahma and compiled by Vyasa; 2. (Chr. us.) the holy Scriptures; 3. a system of religious doctrine, a religion. உபவேதம், the four secondary sciences:- அருத்தவேதம், commentary on the Vedas; 2. ஆயுர்வேதம், physic; 3. காந்தருவவேதம், music; 4. தனுர் வேதம், archery. வேத கலாபம், religious persecution. வேதக்காரர், Brahmins skilled in the Vedas; 2. (heathen usage) Roman Catholics. வேதக் கொடியோன், Dronachariar as the Veda-bannered. வேதசாஸ்திரம், the four Vedas and six Shastras collectively; 2. (Chr. us.) theology. வேத சாஸ்திரி, one learned in the Vedas; 2. (Chr. us.) a divine or theologian. வேசாட்சி, (R. C. us.) a martyr. வேத நாயகன், the Deity as lord of the Vedas. வேத நூல், a religious system. வேத பாரகர், persons well versed in the Vedas, Brahmans; 2. (Chr. us.) the scribes. வேதபுஸ்தகம், வேதாகமம், the book wherein the system of religion is revealed; 2. (Chr. us.) the holy Bible. வேதப்புரட்டு, perversion of the Vedas; 2. (Chr. us) heresy. வேதாகமம், authoritative books corresponding with the Vedas; 2. the Bible. வேதாந்தம், the end or substance of the Vedas; 2. a system of philosophy. வேதாந்தி, a follower of the Vedanta philosophy. வேதோக்தம், that which is scriptural or declared in the Vedas.

J.P. Fabricius Dictionary


vētam
n. vēda.
1. The Vēdas, the sacred books of the Hindus;
இந்துசமயிகளுக்குரிய சுருதி. (பிங்.)

2. The Jaina scriptures.
See சைனாகமம். விண்ணவன் வேதமுதல்வன் (சிலப். 10, 89).

3. The Bible;
விவிலியநூல். Chr.

4. Art, science;
சாஸ்திரம். ஆயுர்வேதம், தனுர்வேதம்.

5. Religious code of any sect;
சமயமுதனூல்.

6. Knowledge;
அறிவு. (யாழ். அக.)

7. Exposition;
விவரிக்கை. (யாழ். அக.)

vēṭam
n. vēdha.
1. Boring, drilling;
துளையிடுகை. வேத நன்மணி (கம்பரா. மீட்சிப். 29).

2. Depth;
ஆழம். (யாழ். அக.)

vētam
n.
Climbing staff plant.
See வாலுளுவை, 1. (மலை.)

DSAL


வேதம் - ஒப்புமை - Similar