கைவேலை
kaivaelai
கையால் செய்தது ; கைத்தொழில் திறம் ; கைத்தொழில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைத்தொழிற்றிறம். 2. Workmanship; கையாற்செய்தது. 3. That which is wrought by hand; கைத்தொழில். 1. Manual labour, handicraft;
Tamil Lexicon
கைச்செய்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaivēlai] ''s.'' Manual labor, handicraft, workmanship. 2. Any piece of wrought workmanship.
Miron Winslow
kai-vēlai,
n. id. +.
1. Manual labour, handicraft;
கைத்தொழில்.
2. Workmanship;
கைத்தொழிற்றிறம்.
3. That which is wrought by hand;
கையாற்செய்தது.
DSAL