Tamil Dictionary 🔍

வேற்றுமைமயக்கம்

vaetrrumaimayakkam


ஒரு வேற்றுமை உருபு பிறிதொரு வேற்றுமைப் பொருளில் வருகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமைப்பொருளில் வருகை. Antiptosis, use of one case for another;

Tamil Lexicon


vēṟṟumai-mayakkam
n. id.+. (Gram.)
Antiptosis, use of one case for another;
ஒரு வேற்றுமையுருபு வேறொரு வேற்றுமைப்பொருளில் வருகை.

DSAL


வேற்றுமைமயக்கம் - ஒப்புமை - Similar