Tamil Dictionary 🔍

வேற்றுமை

vaetrrumai


வேறுபாடு ; பகைமை ; ஒப்புமையின்மை ; செயப்படுபொருள் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது ; காண்க : வேற்றுமையுருபு ; வேற்றுமைப்புணர்ச்சி ; வேற்றுமையணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செயப்படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது. (தொல். சொல். 62). 5. (Gram.) Case; ஒரு பொருளின் வேறுபாடு காட்டற்குரிய தன்மை. 4. Characteristic mark distinguishing an individual or species; ஒப்புமையின்மை. 3. Dissimilarity; disagreement; விரோதம். காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய் (கலித். 12). 2. Antipathy; வித்தியாசம். வேற்றுமையின்றிக் கலந்திருவர் நட்டக்கால் (நாலடி, 75). 1. Difference; . 7. (Gram.) See வேற்றுமைப்புணர்ச்சி. (நன். 151.) . 6. (Gram.) See வேற்றுமையுருபு. (நன். 420.) . 8. (Rhet.) See வேற்றுமையணி. (தண்டி. 49.)

Tamil Lexicon


s. diversity, difference, வித்தியாசம்; 2. declension or cases of a noun. வேற்றுமை காட்ட, to present a different appearance, to point out differences. வை வை , s. straw, வைக்கோல்; 2. sharpness, கூர்மை; 3. the earth, பூமி.

J.P. Fabricius Dictionary


vēṟṟumai
n. id.
1. Difference;
வித்தியாசம். வேற்றுமையின்றிக் கலந்திருவர் நட்டக்கால் (நாலடி, 75).

2. Antipathy;
விரோதம். காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்வயிற் போகுவாய் (கலித். 12).

3. Dissimilarity; disagreement;
ஒப்புமையின்மை.

4. Characteristic mark distinguishing an individual or species;
ஒரு பொருளின் வேறுபாடு காட்டற்குரிய தன்மை.

5. (Gram.) Case;
செயப்படுபொருண் முதலாயினவாகப் பெயர்ப்பொருளை வேறுபடுத்துவது. (தொல். சொல். 62).

6. (Gram.) See வேற்றுமையுருபு. (நன். 420.)
.

7. (Gram.) See வேற்றுமைப்புணர்ச்சி. (நன். 151.)
.

8. (Rhet.) See வேற்றுமையணி. (தண்டி. 49.)
.

DSAL


வேற்றுமை - ஒப்புமை - Similar