Tamil Dictionary 🔍

வேற்றுக்குரல்

vaetrrukkural


மாற்றுக்குரல் ; அயலார் குரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியர் குரல். 1. Strange voice; மாறுகுரல். 2. Unnatural tone; disguised voice;

Tamil Lexicon


மாறுகுரல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A strange voice. 2. A sound (of an animal, &c.), that has not been heard before.

Miron Winslow


vēṟṟu-k-kural
n. id.+குரல்3. (W.)
1. Strange voice;
அன்னியர் குரல்.

2. Unnatural tone; disguised voice;
மாறுகுரல்.

DSAL


வேற்றுக்குரல் - ஒப்புமை - Similar