வேற்றுநிலைமெய்ம்மயக்கம்
vaetrrunilaimeimmayakkam
க் ச் த் ப் வொழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிறமெய்கள் வந்து மயங்குகை. (நன். 110, உரை.) Coalescence of a consonant except k, c, t, p with a consonant other than itself, in conformity with the rules, as in paṅku, opp. to nṭaṉiliai-meymmayakkam;
Tamil Lexicon
vēṟṟu-nilai-meymmayakkam
n.id.+நிலை+.(Gram.)
Coalescence of a consonant except k, c, t, p with a consonant other than itself, in conformity with the rules, as in paṅku, opp. to nṭaṉiliai-meymmayakkam;
க் ச் த் ப் வொழிந்த பதினான்கு ஒற்றுக்களும் தம்முடன் பிறமெய்கள் வந்து மயங்குகை. (நன். 110, உரை.)
DSAL