Tamil Dictionary 🔍

ஒற்றுமைநயம்

otrrumainayam


ஒற்றுமைத்தன்மை ; ஒருமித்த தன்மை ; காரண காரியங்கள் ஒன்றாயிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேற்றுமைநயம்; ஒற்றுமைத்தன்மை. ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் (நன். 451). 1. Intimate connection; opp. to காரணகாரியங்கள் ஒன்றாயிருக்கை. (மணி. 30, 220.) 2. (Buddh.) Identity of cause and effect;

Tamil Lexicon


ஒருமித்ததன்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Combination, intimate connection, mutual agreement, close union--opp. to வேற்றுமைநயம். (நன் னூல்.)

Miron Winslow


oṟṟumai-nayam
n. id.+.
1. Intimate connection; opp. to
வேற்றுமைநயம்; ஒற்றுமைத்தன்மை. ஒற்றுமை நயத்தி னொன்றெனத் தோன்றினும் (நன். 451).

2. (Buddh.) Identity of cause and effect;
காரணகாரியங்கள் ஒன்றாயிருக்கை. (மணி. 30, 220.)

DSAL


ஒற்றுமைநயம் - ஒப்புமை - Similar