வேற்றுமைநயம்
vaetrrumainayam
வேறுபடுத்திப் பார்க்கும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேறுபடுத்திப் பார்க்கு முறை. ஒற்றுமைநயத்தி னென்றெனத் தோன்றினும் வேற்றுமைநயத்தின் வேறே யுடலுயிர் (நன். 451). View-point of differentiation, opp. to oṟṟumai-nayam;
Tamil Lexicon
vēṟṟumai-nayam
n. id.+.
View-point of differentiation, opp. to oṟṟumai-nayam;
வேறுபடுத்திப் பார்க்கு முறை. ஒற்றுமைநயத்தி னென்றெனத் தோன்றினும் வேற்றுமைநயத்தின் வேறே யுடலுயிர் (நன். 451).
DSAL