Tamil Dictionary 🔍

வேற்றுமுகம்

vaetrrumukam


அயல்முகம் ; வெறுப்பைக் காட்டும் மாறுமுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்னியமுகம். அந்தக் குழந்தைக்கு வேற்றுமுகமில்லை. 1. Face of a stranger; unfamiliar face; உபேட்சையைக் காட்டும் மாறுமுகம். 2. Altered face, indicating one's displeasure;

Tamil Lexicon


vēṟṟu-mukam
n. id.+.
1. Face of a stranger; unfamiliar face;
அன்னியமுகம். அந்தக் குழந்தைக்கு வேற்றுமுகமில்லை.

2. Altered face, indicating one's displeasure;
உபேட்சையைக் காட்டும் மாறுமுகம்.

DSAL


வேற்றுமுகம் - ஒப்புமை - Similar