Tamil Dictionary 🔍

எற்றைக்கும்

yetrraikkum


என்றென்றைக்கும் , எந்நாளும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


என்றென்றைக்கும். எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் (திவ். திருப்பா. 29). For all time, for ever;

Tamil Lexicon


eṟṟaikkum
adv. என்று+.
For all time, for ever;
என்றென்றைக்கும். எற்றைக்கு மேழேழ் பிறவிக்கும் (திவ். திருப்பா. 29).

DSAL


எற்றைக்கும் - ஒப்புமை - Similar