பற்றுக்கோல்
patrrukkoal
ஊன்றுகோல் ; மாடுகளுக்குச் சூடுபோட உதவும் இருப்புக்கோல் ; ஈயம் பற்ற வைக்குங் கருவி ; கம்மக்கருவியினொன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்மக் கருவியினொன்று. 4. Blacksmith's pole; ஈயம் பற்ற வைக்குங் கருவி. 3. Soldering iron; மாடுகளுக்குச் சூடுபோட உதவும் இருப்புக்கோல். 2. Iron-rod used to brand oxen; ஊன்றுகோல். 1. Walking stick ;
Tamil Lexicon
, ''s.'' A walking staff.
Miron Winslow
paṟṟu-k-kōl,
n. id. +.
1. Walking stick ;
ஊன்றுகோல்.
2. Iron-rod used to brand oxen;
மாடுகளுக்குச் சூடுபோட உதவும் இருப்புக்கோல்.
3. Soldering iron;
ஈயம் பற்ற வைக்குங் கருவி.
4. Blacksmith's pole;
கம்மக் கருவியினொன்று.
DSAL