Tamil Dictionary 🔍

வேற்றுப்புலம்

vaetrruppulam


பகையிடம் ; தனக்கு அயலானவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்கு அன்னியமான விடம். 1. Strange place, foreign place; பகையிடம். வேற்றுப்புலத் திறுத்து (புறநா. 31). 2. Enemy's country;

Tamil Lexicon


vēṟṟu-p-pulam
n. id.+.
1. Strange place, foreign place;
தனக்கு அன்னியமான விடம்.

2. Enemy's country;
பகையிடம். வேற்றுப்புலத் திறுத்து (புறநா. 31).

DSAL


வேற்றுப்புலம் - ஒப்புமை - Similar