Tamil Dictionary 🔍

ஊற்றுக்கோல்

ootrrukkoal


காண்க : ஊன்றுகோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊன்றுகோல். இழுக்க லுடையுழி யூற்றுக்கோலற்றே (குறள், 415). Staff;

Tamil Lexicon


s. see ஊன்றுகோல்.

J.P. Fabricius Dictionary


ஊன்றுகோல்.

Na Kadirvelu Pillai Dictionary


ūṟṟu-k-kōl
n. ஊன்று-+.
Staff;
ஊன்றுகோல். இழுக்க லுடையுழி யூற்றுக்கோலற்றே (குறள், 415).

DSAL


ஊற்றுக்கோல் - ஒப்புமை - Similar