Tamil Dictionary 🔍

சேற்றுக்கால்

saetrrukkaal


வயலில் தொளியடித்து நாற்று நட்டுப் பயிர்செய்யும் வேளாண்மை ; சேடையாக்கி விதைக்கும் வயல் ; களிமண் வயல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களிமண் வயல். Tj. 3. Slushy clay-soil; வயலில் தொளியடித்து நாற்றுநட்டுப் பயிர்செய்யும் விவசாயம். 1. Wet-ploughing system of cultivation ; தொளியடித்து விதைக்கும் வயல். 2. Land trampled, ploughed and puddled for sowing paddy, opp. to piḻuti-k-kāl;

Tamil Lexicon


cēṟṟu-k-kāl,
n. id. +.
1. Wet-ploughing system of cultivation ;
வயலில் தொளியடித்து நாற்றுநட்டுப் பயிர்செய்யும் விவசாயம்.

2. Land trampled, ploughed and puddled for sowing paddy, opp. to piḻuti-k-kāl;
தொளியடித்து விதைக்கும் வயல்.

3. Slushy clay-soil;
களிமண் வயல். Tj.

DSAL


சேற்றுக்கால் - ஒப்புமை - Similar