பற்றுக்கால்
patrrukkaal
தாங்குகட்டை ; பொய்க்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாங்குகட்டை. (யாழ். அக.) 1. Support of a lever of swing; பொய்க்கால் 2. Artificial leg;
Tamil Lexicon
தாபரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Supporter of a lever, or swing.
Miron Winslow
paṟṟu-k-kāl,
n. பற்று +.
1. Support of a lever of swing;
தாங்குகட்டை. (யாழ். அக.)
2. Artificial leg;
பொய்க்கால்
DSAL