Tamil Dictionary 🔍

ஆற்றுக்கால்

aatrrukkaal


ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய். Channel for conducting water from a river for purposes of irrigation;

Tamil Lexicon


, ''s.'' A dike, channel for conveying water to the fields, ஆற்று வாய்க்கால்.

Miron Winslow


āṟṟu-k-kāl
n. id.+.
Channel for conducting water from a river for purposes of irrigation;
ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய்.

DSAL


ஆற்றுக்கால் - ஒப்புமை - Similar