சுற்றுக்கல்
sutrrukkal
கொப்பு முதலிய நகையைச் சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொப்பு முதலிய ஆபரணத்தைச்சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள்.சுற்றுக்கற் கொப்பு. Precious stones set circularly on the fringe of koppu and similar ornaments;
Tamil Lexicon
cuṟṟu-k-kal,
n. id. +.
Precious stones set circularly on the fringe of koppu and similar ornaments;
கொப்பு முதலிய ஆபரணத்தைச்சுற்றி வட்டமாக அமைக்கும் மணிகள்.சுற்றுக்கற் கொப்பு.
DSAL