வேறுசெய்தல்
vaeruseithal
பகை விளைத்தல் ; சிறப்புடையதாக மதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவிளைத்தல். வேந்த னும்மையும் வேறுசெய்து (சீவக. 755). 1. To cause dissensions; to create enmity; வீரனார் வேறுசெய்து தம்முளென்னைவைத்திடாமையால் (திவ். திருச்சந். 116). 2. See வேறுகொள்-, 2.
Tamil Lexicon
vēṟu-cey-
v. tr. id.+.
1. To cause dissensions; to create enmity;
பகைவிளைத்தல். வேந்த னும்மையும் வேறுசெய்து (சீவக. 755).
2. See வேறுகொள்-, 2.
வீரனார் வேறுசெய்து தம்முளென்னைவைத்திடாமையால் (திவ். திருச்சந். 116).
DSAL