வீடுசெய்தல்
veeduseithal
துறத்தல் ; விடுதலைசெய்தல் ; வரி முதலியன விட்டுக்கொடுத்தல் ; படைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அர்ப்பணஞ் செய்தல். உம்முயிர் வீடுடையானிடை வீடுசெய்ம்மினே (திவ். திருவாய். 1, 2, 1). 4. To surrender, as to God; வரி முதலியன விட்டுக்கொடுத்தல். கறை வீடு செய்ம்மென (சிலப். 28, 204). 3. To remit, as taxes; விடுதலை செய்தல். 2. To release; துறத்தல். வீடுமின் முற்றவும் வீடுசெய்து (திவ். திருவாய், 1, 2, 1). 1. To renounce, relinquish;
Tamil Lexicon
vīṭu-cey-
v. tr. id.+.
1. To renounce, relinquish;
துறத்தல். வீடுமின் முற்றவும் வீடுசெய்து (திவ். திருவாய், 1, 2, 1).
2. To release;
விடுதலை செய்தல்.
3. To remit, as taxes;
வரி முதலியன விட்டுக்கொடுத்தல். கறை வீடு செய்ம்மென (சிலப். 28, 204).
4. To surrender, as to God;
அர்ப்பணஞ் செய்தல். உம்முயிர் வீடுடையானிடை வீடுசெய்ம்மினே (திவ். திருவாய். 1, 2, 1).
DSAL