கூறுசெய்தல்
kooruseithal
துண்டாக்குதல் ; பங்கிடுதல் ; மணியம் பண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துண்டாக்குதல். 1. To cut in piece, divide; மணியம் பண்ணுதல். கூறுசெய்த ஊரிலே குறுப்புசெய்து (அஷ்டாதச.71). To exercise authority, as in the assessment of taxes, etc.; பங்கிடுதல்.--intr. 2. To distribute in portions or small quantities;.
Tamil Lexicon
kūṟu-cey-,
v. id. + tr.
1. To cut in piece, divide;
துண்டாக்குதல்.
2. To distribute in portions or small quantities;.
பங்கிடுதல்.--intr.
To exercise authority, as in the assessment of taxes, etc.;
மணியம் பண்ணுதல். கூறுசெய்த ஊரிலே குறுப்புசெய்து (அஷ்டாதச.71).
DSAL