Tamil Dictionary 🔍

வேதுசெய்தல்

vaethuseithal


ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல் ; ஒற்றடங் கொடுத்தல் ; நீராவியால் உடலை வேர்க்கச்செய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See வேதுபிடி-. அகிற்புகையின் மேவியுடம்பினை வேதுசெய்து (சீவக. 2667).

Tamil Lexicon


vētu-cey-
v. tr. & intr. id.+.
See வேதுபிடி-. அகிற்புகையின் மேவியுடம்பினை வேதுசெய்து (சீவக. 2667).
.

DSAL


வேதுசெய்தல் - ஒப்புமை - Similar