Tamil Dictionary 🔍

வேனில்

vaenil


கோடைக்காலம் ; இளவேனில் ; வெப்பம் ; கானல் ; ஒப்பனை ; பொலிவு ; அழகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொலிவு. 3. Splendour; அழகு. 2. Beauty; ஒப்பனை. 1. Decoration; கானல். (பிங்.) 4. Mirage; இளவேனில். 2. Spring season; . 1. See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்¢புனலொழுகுந்தேனுர் (ஐங்குறு. 54). வெப்பம். வேனி னீடிய சுரனிறந்தோரே (அகநா. 201). 3. Heat;

Tamil Lexicon


கோடை.

Na Kadirvelu Pillai Dictionary


veṉil,
n. prob. வே-.
1. See வேனிற்காலம். வேனிலாயினுந் தண்¢புனலொழுகுந்தேனுர் (ஐங்குறு. 54).
.

2. Spring season;
இளவேனில்.

3. Heat;
வெப்பம். வேனி னீடிய சுரனிறந்தோரே (அகநா. 201).

4. Mirage;
கானல். (பிங்.)

veṉil,
n. prob. வேய்1 -. (பிங்.)
1. Decoration;
ஒப்பனை.

2. Beauty;
அழகு.

3. Splendour;
பொலிவு.

DSAL


வேனில் - ஒப்புமை - Similar