இளவேனில்
ilavaenil
வசந்த காலம் , சித்திரை வைகாசி மாதங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சித்திரை வைகாசி மாதங்கள். (சிலப்.8, 7.) The period of time included in the months of Cittirai and Vaikāci, being the milder part of the hot season, one of six paruvam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The milder period of the hot season, including the months of April and May. See பருவகாலம்.
Miron Winslow
iḷa-vēṉil
n. id.+.
The period of time included in the months of Cittirai and Vaikāci, being the milder part of the hot season, one of six paruvam, q.v.;
சித்திரை வைகாசி மாதங்கள். (சிலப்.8, 7.)
DSAL