வானவில்
vaanavil
இந்திரவில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரந்துளைகோள்களிலொன்றான இந்திரவில். மதிப்புறங்கவைஇய வானவிற் போல (பெருங். இலாவாண. 19, 81). 1. Rain-bow, one of karantuṟaikōḷ, q.v.; சமவசரணத்துள் தூளிசாலமென்னும் பெயருடையதும் இந்திரதனுசின் ஒளியுடையதும் முதலாவதுமான ஜினாலயத்தின் வெளிமதில். வானவிற் கடந்து (மேருமந். 60). 2. (Jaina.) The first outer wall of the temple of Arhat, in camava-caraṇam, known as tūlicālam and having the splendour of a rainbow;
Tamil Lexicon
, ''s.'' The rain-bow.
Miron Winslow
vāṉa-vil
n. வானம்1+.
1. Rain-bow, one of karantuṟaikōḷ, q.v.;
கரந்துளைகோள்களிலொன்றான இந்திரவில். மதிப்புறங்கவைஇய வானவிற் போல (பெருங். இலாவாண. 19, 81).
2. (Jaina.) The first outer wall of the temple of Arhat, in camava-caraṇam, known as tūlicālam and having the splendour of a rainbow;
சமவசரணத்துள் தூளிசாலமென்னும் பெயருடையதும் இந்திரதனுசின் ஒளியுடையதும் முதலாவதுமான ஜினாலயத்தின் வெளிமதில். வானவிற் கடந்து (மேருமந். 60).
DSAL