Tamil Dictionary 🔍

வேனிலான்

vaenilaan


மன்மதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மன்மதன். வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார் (சீவக. 2635). Kāma, as God of Spring;

Tamil Lexicon


veṉilāṉ,
n. id.
Kāma, as God of Spring;
மன்மதன். வேனிலான் வருநெறி வெண்முள் வித்தினார் (சீவக. 2635).

DSAL


வேனிலான் - ஒப்புமை - Similar