வானிழல்
vaanilal
விண்ணிலிருந்து எழும் ஒலி , வானொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அசரீரி, 2. வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளி னாகும் (பெரியபு. பாயி. 9). Voice from heaven.
Tamil Lexicon
vāṉiḻal
n. வான்1+நிழல்.
Voice from heaven.
See அசரீரி, 2. வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருளி னாகும் (பெரியபு. பாயி. 9).
DSAL