Tamil Dictionary 🔍

வேனல்

vaenal


வெப்பம் ; வேனிற்காலம் ; சினம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினம். வேனலானை யுரித்த வீரட்டரே (தேவா. 960, 5). 3. Anger; வேனிற்காலம். நீடிய வேனிற் பாணி (சிலப். 8, வெண்பா, 2). 2. Hot season; வெப்பம். வேனன்மல்கி வெண்டேர்சென்ற வெந்நிலம் (சீவக. 2578). 1. Heat;

Tamil Lexicon


வேனில், s. heat, கானல்; 2. the hot season, வேனிற்காலம். வேனிலாளி, வேனிலான், the Hindu Cupid, காமன்.

J.P. Fabricius Dictionary


கானல்.

Na Kadirvelu Pillai Dictionary


vēṉal,
n. cf. வேனில். [M. vēnal.]
1. Heat;
வெப்பம். வேனன்மல்கி வெண்டேர்சென்ற வெந்நிலம் (சீவக. 2578).

2. Hot season;
வேனிற்காலம். நீடிய வேனிற் பாணி (சிலப். 8, வெண்பா, 2).

3. Anger;
சினம். வேனலானை யுரித்த வீரட்டரே (தேவா. 960, 5).

DSAL


வேனல் - ஒப்புமை - Similar