நவதாளம்
navathaalam
அரிதாளம் , அருமதாளம் , சமதாளம் , சயதாளம் , சித்திரதாளம் , துருவதாளம் , நிவிர்த்தாளம் ; படிமதாளம் , விடதாளம் என்னும் ஒன்பது தாளவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிதாளம், அருமதானம், சமதானம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவிர்த்ததாளம், படிமதாளம், விடதாளம் என்ற ஒன்பது வகைத் தாளம். (பரத. தாள. 6.) Nine kinds of time-measure, viz., aritāḷam, arumatāḷam, camatāḷam, cayatāḷam, cittiratāḷam, turuvatāḷam, nivirttatāḷam, paṭimattāḷam, viṭatāḷam;
Tamil Lexicon
--நவசந்திதாளம், ''s.'' The nine modes of durmming. See தாளம்.
Miron Winslow
nava-tāḷam,
n. nava-tāla.
Nine kinds of time-measure, viz., aritāḷam, arumatāḷam, camatāḷam, cayatāḷam, cittiratāḷam, turuvatāḷam, nivirttatāḷam, paṭimattāḷam, viṭatāḷam;
அரிதாளம், அருமதானம், சமதானம், சயதாளம், சித்திரதாளம், துருவதாளம், நிவிர்த்ததாளம், படிமதாளம், விடதாளம் என்ற ஒன்பது வகைத் தாளம். (பரத. தாள. 6.)
DSAL