Tamil Dictionary 🔍

வேதாகமம்

vaethaakamam


வேதமும் ஆகமமும் ; விவிலியநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேதமும் ஆகமமும் வேதாகமங்கள் விரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 668). 1. The Vēdas and the āgamas; விவிலியநூல். Chr. 2. The Bible;

Tamil Lexicon


vētākamam
n. vēda+āgama.
1. The Vēdas and the āgamas;
வேதமும் ஆகமமும் வேதாகமங்கள் விரிப்போரும் (அருட்பா, i, நெஞ்சறி. 668).

2. The Bible;
விவிலியநூல். Chr.

DSAL


வேதாகமம் - ஒப்புமை - Similar