Tamil Dictionary 🔍

வேண்டியது

vaentiyathu


இன்றியமையாதது ; தேவையானது ; போதுமானது ; மிகுதியானது ; மனத்துத் தோன்றியது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See வேணது, 2. மிகுதியானது. 4. That which is abundant; போதுமானது. 3. That which is sufficient; இன்றியமையாதது. பயிருக்கு வேண்டியது மழை. 1. That which is indispensable; தேவையானது. பானை செய்யக் குயவனுக்கு மண்ணோடு சக்கரமும் தண்டமும் வேண்டியது. 2. That which is required;

Tamil Lexicon


vēṇṭiyatu
n. id.
1. That which is indispensable;
இன்றியமையாதது. பயிருக்கு வேண்டியது மழை.

2. That which is required;
தேவையானது. பானை செய்யக் குயவனுக்கு மண்ணோடு சக்கரமும் தண்டமும் வேண்டியது.

3. That which is sufficient;
போதுமானது.

4. That which is abundant;
மிகுதியானது.

5. See வேணது, 2.
.

DSAL


வேண்டியது - ஒப்புமை - Similar