வேண்டியவன்
vaentiyavan
நட்புக்குரியவன் ; பிரியமுள்ளவன் ; ஒருவன் நன்மையை நாடுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரியத்துக்குரியவன். 1. Friend, favourite; ஒருவனது நன்மையை நாடுபவன். அரசனுக்கு மந்திரி வேண்டியவன். 2. Well-wisher, interested person;
Tamil Lexicon
vēṇṭiyavaṉ
n. id.+.
1. Friend, favourite;
பிரியத்துக்குரியவன்.
2. Well-wisher, interested person;
ஒருவனது நன்மையை நாடுபவன். அரசனுக்கு மந்திரி வேண்டியவன்.
DSAL