Tamil Dictionary 🔍

வேண்டும்

vaendum


அவசியம் என்பதைக் குறிக்கும் வினை. Auxilliary verb meaning 'must'; இன்றியமையாதது என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்: Verb in the future tense used in all genders, numbers and persons, meaning (a) 'will be required'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை. வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும் (சீவக. 201). 1. Verb meaning 'will be required' or 'will be necessary, indispensable'; உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்ன வேண்டும்? (b) 'will stand in relation to';

Tamil Lexicon


imp. v. + dat. veeNum வேணும் want; should, need

David W. McAlpin


vēṇṭum
v. opt. id.
1. Verb meaning 'will be required' or 'will be necessary, indispensable';
இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை. வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும் (சீவக. 201).

Verb in the future tense used in all genders, numbers and persons, meaning (a) 'will be required';
இன்றியமையாதது என்ற பொருளில் ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. எனக்குப் புஸ்தகம் வேண்டும்:

(b) 'will stand in relation to';
உறவு முதலியவற்றைக் குறித்து ஐம்பால் மூவிடத்திற்கும் உரியதாய் வரும் எதிர்கால வினைமுற்று. அவன் உனக்கு என்ன வேண்டும்?

Auxilliary verb meaning 'must';
அவசியம் என்பதைக் குறிக்கும் வினை.

DSAL


வேண்டும் - ஒப்புமை - Similar