Tamil Dictionary 🔍

வேண்டிய

vaentiya


இன்றியமையாத. 1. Indispensable; தேவையான. 2. Required; போதுமான. 3. Sufficient; மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ (தாயு. மண்டலத். 10). 4. Many;

Tamil Lexicon


veeNTiya வேண்டிய necessary, needful (adj.)

David W. McAlpin


vēṇṭiya
adj. id.
1. Indispensable;
இன்றியமையாத.

2. Required;
தேவையான.

3. Sufficient;
போதுமான.

4. Many;
மிகுதியான. வேண்டிய நாள் என்னோடும் பழகிய நீ (தாயு. மண்டலத். 10).

DSAL


வேண்டிய - ஒப்புமை - Similar