Tamil Dictionary 🔍

வேட்கை

vaetkai


பற்றுள்ளம் ; காமவிருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுள்ளம். வேட்கையெல்லாம் விடுத்தென்னை . . . திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9). 1. Desire, want, appetite; அவத்தை பத்தனுள் ஒன்றான காமவிருபம். (நம்பியகப். 36, உரை.) 2. Amorousness, one of ten avattai, q.v.;

Tamil Lexicon


s. (வேள்), desire, appetite, fondness, amorousness ஆசை. வேட்கை நீர், water for thirst. வேட்கைத் துணைவி, wife, consort, the dearest one. நீர் வேட்கை, thirst.

J.P. Fabricius Dictionary


ஆசை.

Na Kadirvelu Pillai Dictionary


vēṭkai
n. வேள்-. [T. vēṭka.]
1. Desire, want, appetite;
பற்றுள்ளம். வேட்கையெல்லாம் விடுத்தென்னை . . . திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9).

2. Amorousness, one of ten avattai, q.v.;
அவத்தை பத்தனுள் ஒன்றான காமவிருபம். (நம்பியகப். 36, உரை.)

DSAL


வேட்கை - ஒப்புமை - Similar