Tamil Dictionary 🔍

வேட்சை

vaetsai


புடைவை. (யாழ். அக.) Saree; விருப்பம். (யாழ். அக.) Desire;

Tamil Lexicon


s. anxious desire அபேட்சை; 2. a cloth, புடவை.

J.P. Fabricius Dictionary


அபேட்சை, புடவை.

Na Kadirvelu Pillai Dictionary


vēṭcai
n. apekṣā. cf. வேட்கை.
Desire;
விருப்பம். (யாழ். அக.)

vēṭcai
n. perh. vēṣṭa.
Saree;
புடைவை. (யாழ். அக.)

DSAL


வேட்சை - ஒப்புமை - Similar